கின்னஸ் ரெக்கார்ட்… 32 சிங்கப்பூர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் செய்த Singa Rangoli..டீச்சராக தொடங்கிய வாழ்க்கை… 60 வயதில் ரங்கோலியை தொழிலாக மாற்றிய சிங்கப்பெண்…
சிங்கப்பூரில் இருக்கும் தமிழர்கள் சாதாரணமாக பேசப்பட்டாலே பலருக்கும் பெருமை தொற்றிக்கொள்ளும். அதே போல தான் தன்னுடைய 60 வயதில் சாதனை புத்தங்களை தொடர்ந்து தன்னுடைய பெயரை பதிவிட்டு வருகிறார் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் குடிபெயர்ந்து வசித்து வரும் விஜயா மோகன். 30…










