மதுரை பெருங்கோட்ட பாஜக பிரசார பிரிவு பொறுப்பாளர் அறிமுக கூட்டம் மாநில தலைவர் டி எஸ் பாண்டி ராஜ் தலைமையில் மாட்டுதவனி ரியோ ஹோட்டல்லில் நடை நடைபெற்றது. மாநிலச் செயலாளர் வி எஸ் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார், இந்நிகழ்வில் 7 மாவட்ட தலைவர்களும் தங்கள் மாவட்ட பொறுப்பாளர்களை அறிமுகம் செய்தனர். மாவட்டத் தலைவர்கள் மண்டல் தலைவர்கள் மற்றும் செயலாளர்களை அறிமுகம் செய்து வைத்தனர். கூட்டம் முடிந்தவுடன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *