அன்னாபிஷேம்….!!!
ஐப்பசி அன்னாபிஷேகம் என இன்று கொண்டாடபடும் வழிபாட்டின் தாத்பரியம் ஆழமானது, மிக மிக ஞானமானது அது வெறுமனே சோற்றை இறைவனுக்கு படைத்துவிட்டு மகிழும் உணவு பண்டிகை அல்ல, அன்னதானம் என கொடுக்கும் அன்றாட மரபும் அல்ல அதன் தாத்பரியமும் ஆழ்ந்த போதனையும்…




