பாரதிய ஜனதா கட்சிமதுரை கிழக்கு மாவட்டம் – சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி சமயநல்லூர் ஒன்றியம் – பொதும்பு ஊராட்சி“நாளை நமதே… தமிழ்நாடும் நமதே…” – பொதும்பு பகுதியில் தெருமுனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றதுசக்தி கேந்திர வாரியாக நடைபெறும் தெருமுனை கூட்டத்தின் ஒரு பகுதியாக, “நாளை நமதே… தமிழ்நாடும் நமதே…” என்ற தலைப்பில் மதுரை கிழக்கு மாவட்டம்,சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் சமயநல்லூர் ஒன்றியம், பொதும்பு ஊராட்சி, ஞாயிற்றுக்கிழமை (22-02-2026) மாலை 5 மணியளவில் தெருமுனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.கூட்டத்தில்,சமயநல்லூர் மண்டல் தலைவர் திரு. கணேசன் ஜி,முன்னாள் மண்டல் தலைவர் திரு. முத்துப்பாண்டி,பொதும்பு சக்தி கேந்திர பொறுப்பாளர் திரு. மணிகண்டன் ஜி,கிளை தலைவர்கள் திரு. தங்கராஜ், காவேரி மன்னன், விஜய், BLA 2 மணி ஜி ஒன்றிய பொருளாளர் திரு. தங்கப்பாண்டி,முன்னாள் படைவீரர் பிரிவு மாவட்ட தலைவர் திரு. அசோக் ஜி,அதிமுக ஒன்றிய துணை செயலாளர் திரு. ராகுல் ஜி,திரு. சாமிநாதன் ஜி,அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் திரு. அரவிந்த் ஜி, திரு. மழை பிரபு ஜி,பொதும்பு கிளைச் செயலாளர் திரு. சுவாமிநாதன் ஜிஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்து விளக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.நன்றி.
