IPL 2026: ‘சிஎஸ்கே வரும் ஆர்ஆர் சீனியர் பேட்டர்’.. 3ஆவது இடத்தில் ஆட வைக்க திட்டம்? இது தேவையில்லாத வேலை???
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின், ஒன்டவுன் இடத்திற்கு ஆர்ஆர் வீரரை வாங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. டிரேடிங்கில் வாங்க வாய்ப்பில்லையாம். ஏலத்திற்கு வந்தால் வாங்க முடிவு செய்துள்ளார்களாம். இவங்க இன்னமும் திருந்தல மாமா’ என்பதைப் போலதான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்…








