IND vs AUS: முதல் டி20 போட்டி மழையால் ரத்து.. அதிரடியாக ரன் குவித்தும், 9.4 ஓவரிலேயே முடிந்த போட்டி…
கான்பெரா: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் பாதியிலே கைவிடப்பட்டது. ஐந்து டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் கான்பெராவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீச்சை தேர்வு…










