தமிழ் மருத்துவ உலகில் முதன்முறையாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் JUNK FOOD AWARENESS PROGRAM தொடர்ந்து நடத்தி வரும் G. G. தமிழ் மருத்துவ சங்கமம் நல வாழ்வு ஆலோசனை கருத்தரங்கம் அனுமதி இலவசம்.

ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம் என்ற உயரிய நோக்கத்தோடு தமிழ் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு அனைத்து உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு பெறும் வாய்ப்பு.
நமது உடலில் தானாக ஏற்படக்கூடிய உடல் தொந்தரவுகளை நமது பாரம்பரிய மருத்துவ முறைகளின் மூலம் சரி செய்து கொள்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் G. G. தமிழ் மருத்துவ சங்கமம் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இடம் : திருவருள் குருகுலம், 6 வது குறுக்குத் தெரு சண்முகா நகர் வயலூர் ரோடு திருச்சி
நாள் : 15.2.2026 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 5:00 மணி முதல் 6:30 மணி வரை
