கோடையில் குளிர்ச்சிக்கான தகவல்கள்
வெயில் அதிகமாக இருக்கக்கூடிய கோடை காலத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் நமது உடல் ஆரோக்கியத்திற்காக நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான தகவல்கள் வெயில் காலத்தில் உடல் சூட்டைத் தவிர்க்க, காரமான உணவுகள், அதிக எண்ணெய் மற்றும் மசாலா சேர்த்த உணவுகள், துரித உணவுகள்…








