இந்து கோவில் சத்திரத்தை மசூதியாக மாற்ற முயற்சி…திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகிலுள்ள வெங்கங்குடி கிராமத்தில் அமைந்துள்ள நங்கமங்கல சத்திரம் பழமையான கல் மண்டபத்தை முஸ்லீம்கள் அபகரித்து மசூதியாக மற்றும் தர்காவாக மாற்ற மாபெரும் முயற்சி நடந்துவருகிறது..அங்குள்ள கல்மண்டபத்திலிருந்த தூண்களில் இந்து கடவுள் உருவங்கள் இருந்ததாகவும் தற்போது அந்த தூண்கள் அங்கு இல்லை எனவும் அவ்வூர் பெரியவர்கள் கூறுகிறார்கள்..கல் மண்டபத்திற்கு அருகிலேயே ஒரு மசூதியும் உள்ளது.. தற்போது அந்த கல்மண்டபத்தையும் உரிமை கோரி வஃக்ப் சொத்து என போர்டு வைத்துள்ளனர்…இந்து கடவுள்களின் அடையாளங்களை அழித்து அதை மசூதியாக மாற்ற முயற்சி நடக்கிறது..உடனே மாவட்ட நிர்வாகம் அந்த இடத்தை ஆய்வு செய்து பழமையான கல்மண்டபத்தை மீட்க வேண்டும் என இந்துமுன்னணி கேட்டு கொள்கிறது..#திருச்சி #வெங்கங்குடி #நங்கமங்கலசத்திரம் #கல்மண்டபம் #வஃக்ப்சொத்து #இந்துமுன்னணி
