வெயில் அதிகமாக இருக்கக்கூடிய கோடை காலத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் நமது உடல் ஆரோக்கியத்திற்காக நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான தகவல்கள்

வெயில் காலத்தில் உடல் சூட்டைத் தவிர்க்க, காரமான உணவுகள், அதிக எண்ணெய் மற்றும் மசாலா சேர்த்த உணவுகள், துரித உணவுகள் (Fast food), மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மேலும், அசைவ உணவுகள் (சிக்கன், மட்டன்), அதிகப்படியான காபி/தேநீர், மற்றும் காய்ந்த பழங்கள் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும், எனவே இவற்றைத் தவிர்ப்பது அவசியம்.

காரமான மற்றும் மசாலா உணவுகள்:

எண்ணெயில் பொரித்த உணவுகள்

பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள்

சத்தற்ற உணவுகள்

உட்கொள்ள வேண்டிய ஆரோக்கியமான உணவுகள்

இளநீர், பழங்கள் சாப்பிட வேண்டும்

மதிய வேளையில் வெளியில் பிரயாணம் செய்வதை தவிர்க்க வேண்டும்

அதிக அளவு நீர் அருந்த வேண்டும்

சூடான உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்

தர்பூசணி கிர்ணிப்பழம் வெள்ளரிக்காய் போன்ற நீர் சத்துக்கள் நிறைந்த பழங்களை உண்ண வேண்டும்.

கோடை காலத்தை குளிர்ச்சியாக சமாளிப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *