மதுரை கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் வாடிப்பட்டி மண்டலில் சோழவந்தான் சட்டமன்றம் சார்பிலே கொள்கை விளக்க பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை வாடிப்பட்டி மண்டல் தலைவர் திரு மாயகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை தாங்க சோழவந்தான் தொகுதி அமைப்பாளர் திரு பழனிவேல் சுவாமிஜி அவர்களும் இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை திரு பொன்குமார் ஜி மாவட்ட பொதுச் செயலாளர் அவர்களும், நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் உதயகுமார் ஜி அவர்களும், மாவட்ட பொருளாளர் தங்கவேல் சுவாமிஜி அவர்களும், சோழவந்தான் மண்டல் தலைவர் கதிர்வேல் அவர்களும், சமயநல்லூர் மண்டல் தலைவர் கணேசன் அவர்களும், அலங்காநல்லூர் வடக்கு ஒன்றிய தலைவர் இருளப்பன் அவர்களும், அலங்காநல்லூர் தெற்கு ஒன்றிய தலைவர் முனீஸ்வரி அவர்களும், வாடிப்பட்டி தெற்கு மண்டல் தலைவர் முத்துப்பாண்டி அவர்களும், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் முத்துமணி ஜி அவர்களும், தொகுதி ரீதியான மாவட்ட மண்டல கிளை அணி பிரிவு நிர்வாகிகள் அனைவரும் கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *