Author: shanmugapriya

கோடையில் குளிர்ச்சிக்கான தகவல்கள்

வெயில் அதிகமாக இருக்கக்கூடிய கோடை காலத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் நமது உடல் ஆரோக்கியத்திற்காக நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான தகவல்கள் வெயில் காலத்தில் உடல் சூட்டைத் தவிர்க்க, காரமான உணவுகள், அதிக எண்ணெய் மற்றும் மசாலா சேர்த்த உணவுகள், துரித உணவுகள்…

நலவாழ்வு கருத்தரங்கம் G. G. தமிழ் மருத்துவ சங்கமம்

தமிழ் மருத்துவ உலகில் முதன்முறையாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் JUNK FOOD AWARENESS PROGRAM தொடர்ந்து நடத்தி வரும் G. G. தமிழ் மருத்துவ சங்கமம் நல வாழ்வு ஆலோசனை கருத்தரங்கம் அனுமதி இலவசம். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம் என்ற உயரிய…

ஓய்வூதியர் தினம் முப்பெரும் விழா திருச்சி

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம், ஸ்ரீரங்கம் வட்டக்கிளையின் 16ஆம் ஆண்டு விழா, ஓய்வூதியர் தின விழா, மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் – வீர வாஞ்சிநாதன் புகழ் பரப்பும் விழா ஆகியவை 18.12.2025 (வியாழக்கிழமை) அன்று காலை முதல்…

சித்தர்கள் அருளிய உணவு நோய்தீர்க்கும் அதிசயம்!!!!!!!!

அதிசயம் ஆனால் உண்மை நமது உடலில் தானாக ஏற்படக்கூடிய அனைத்து நோய்களையும் சித்தர்கள் அருளிய உணவை உண்பதின் மூலம் சரிசெய்துகொள்ள முடியும் . மனிதர்களின் வாழ்வியல் முறைகளில் ஏற்பட்ட மாற்றம் தான் நோய்களுக்கு காரணமாக இருக்கிறது. உண்ணும் உணவு , சுவாசிக்கும்…

திருச்சியில் புதியதோர் உதயம் திட்ட அறிக்கை தயார்

திருச்சி மாவட்டத்தில் புதிய உயிரியல் பூங்கா ஒன்று வர இருக்கிறது . இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது . திருச்சி அருகே உள்ள எம்.ஆர். பாளையத்தில் அமையவிருக்கும் உயிரியல் பூங்காவின் புதிய திட்ட…

திருச்சியில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது

திருச்சியில் இன்று வானம் மிகவும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பொழிகிறது. திருச்சியில் காலை வேலையிலிருந்து மேகமூட்டத்துடன் காணப்படுகிறது அங்கங்கே மிதமான மழைச்சாரலுடன் காணப்படுகிறது.