பாஜக மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி சோழவந்தான் நகருக்கு உட்பட்ட சித்தாலங்குடி கிராமத்தில் ஒரே ஊரைச் சேர்ந்த 13 பேர் உலக யோகா போட்டியில் கலந்து கொண்டு 6 பேர் முதலிடத்தில் பிடித்து தங்கப்பதக்கம் வென்று உள்ளார்கள் அவர்களுக்கு மாநிலத்தின் சார்பிலும் மாவட்டத்தின் சார்பிலும் சட்டமன்ற தொகுதியின் சார்பிலும் மண்டல் சார்பிலும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *