4/12/2025 மதுரை கிழக்கு பாஜக சோழவந்தான் சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி மாநாடு தேதி 12/12/2025 இடம் தனலட்சுமி ராமசாமி அரங்கம் வாடிப்பட்டி நேரம் மாலை 5 மணி மஹால் பார்வையிட திரு கோவிந்த மூர்த்தி மாவட்டத் துணைத் தலைவர் திரு முருகேஸ்வரி மாவட்டத் துணைத் தலைவர் மண்டல் தலைவர்கள் திரு மாயகிருஷ்ணன் தெரு முனீஸ்வரி திரு இருளப்பன் அவர்கள் பூத் கமிட்டி மாநாடு ஆலோசனை கூட்டம் மாலை 6 நடைபெற்றது உடன் திரு சு பழனிவேல் சாமி சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் தேசிய பொதுக்குழு உறுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *