அதிசயம் ஆனால் உண்மை நமது உடலில் தானாக ஏற்படக்கூடிய அனைத்து நோய்களையும் சித்தர்கள் அருளிய உணவை உண்பதின் மூலம் சரிசெய்துகொள்ள முடியும் .

மனிதர்களின் வாழ்வியல் முறைகளில் ஏற்பட்ட மாற்றம் தான் நோய்களுக்கு காரணமாக இருக்கிறது. உண்ணும் உணவு , சுவாசிக்கும் காற்று மற்றும் அருந்தும் நீர் அனைத்தும் மாறிவிட்டது. இது நமது ஒவ்வொரு செல்லிலும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. நமது உடல் பலகோடி செல்களால் உருவானது. செல்களில் உள்ள கழிவுகளின் தேக்கம் தான் நோய்.
கழிவுகளின் தேக்கம் + சத்துக்குறைபாடு = நோய்
கழிவு நீக்கம் + சரிவிகித ஊட்டசத்து உணவு = ஆரோக்கியம்
நமது உடலில் உள்ள ஒவ்வோரு செல்களையும் சுத்தம் செய்து செல்லை ஆரோக்கியமாக மாற்றும் உணவை சித்தர்கள் முன்னதே கூறியுள்ளார்கள். அதை நாங்கள் அறிந்து மக்களுக்கு கூறி ஆரோக்யமான சமுதாயத்தை உருவாக்க முன்னெடுத்துள்ளோம் . இந்த சிறப்பான பணியை G.G. தமிழ் மருத்துவ சங்கமம் முன்னெடுத்துள்ளது. உங்களின் ஆரோக்கியத்திற்கு நாங்கள் வழிகாண்பிக்கின்றோம். இந்த தகவல்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள எங்களை தொடர்பு கொள்ளவும் V.சண்முகப்ரியா 9487853467 இலவச ஆலோசனை வழங்கப்படும்.
“வருங்காலத்தில் மருத்துவர் மனித நோய்களை மருந்துகளால் குணப்படுத்த மாட்டார் சத்தான உணவுகளாலே குணமாக்குவது மட்டுமின்றி நோயிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கும் ” – தாமஸ் ஆல்வா எடிசன்
