நிலையான தீர்வு — மேக வெடிப்பு தடுப்பு & Cashless India

மேக வெடிப்பு தடுக்கும் நிரந்தர தீர்வு

“Cashless India = Crimeless India” — அனைத்து பரிவர்த்தனைகளும் UPI & CBDC மூலம்
2012 முதல் RBI & இந்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட கருத்து
ஓ. பி. பாலாஜி
A.B.G.P – மதுரை அமைப்பாளர்
📞 81246 54154

சுருக்கமான செயல் திட்டம்

நாட்டை முழுமையாக மாற்ற 4 கருத்துகள் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட வேண்டும்.

A. அனைவருக்கும் வங்கி கணக்கு

ஜன் தன் யோஜனா மூலம் 100% நிறைவேற்றப்பட்டது.

B. பணமதிப்பு நீக்கம் & டிஜிட்டல் மாற்றம்

  • 50% பணமதிப்பு நீக்கம் நிறைவு
  • UPI — தற்போது ~50% பயன்பாடு
  • CBDC — தங்கக் கையிருப்பு மாற்று பாதுகாப்பாக பயன்பாடு

C. 8 வகை பரிவர்த்தனை குறியீடு

1 — விற்பனையாளர்
2 — வாங்குபவர்
3 — நன்கொடை
4 — பரிசு
5 — கடன்கள்
6 — நிறுவனங்கள்
7 — ஊழியர்கள்
8 — பிறவை

D. வரி எளிமைப்படுத்தல்

  1. 2% தானியக்க பரிவர்த்தனை வரி
  2. பசுமை வரி (Green Tax)
  3. சுங்கவரி (Customs Tax)

இந்த 4 கருத்துகள் நாடு பிரச்சனைகளை எப்படி தீர்க்கும்?

UPI மூலம் 100% தெளிவு, வரி தானாக வசூல், கருப்பு பணம் முடிவு, போலி நோட்டு தடை, குற்றங்கள் குறைவு — இவை அனைத்தும் ஒரு நாளில் தொடங்கும்.

தொடர்பு

பெயர்ஓ. பி. பாலாஜி
பதவிA.B.G.P – மதுரை அமைப்பாளர்
தொலைபேசி81246 54154
© ஓ. பி. பாலாஜி — 2012 முதல் RBI & இந்திய அரசுக்கு சமர்ப்பிப்பு • ஜெய் ஹிந்த் 🇮🇳

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *