OB
மேக வெடிப்பு தடுக்கும் நிரந்தர தீர்வு
“Cashless India = Crimeless India” — அனைத்து பரிவர்த்தனைகளும் UPI & CBDC மூலம்
2012 முதல் RBI & இந்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட கருத்து
ஓ. பி. பாலாஜி
A.B.G.P – மதுரை அமைப்பாளர்
📞 81246 54154
சுருக்கமான செயல் திட்டம்
நாட்டை முழுமையாக மாற்ற 4 கருத்துகள் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட வேண்டும்.
A. அனைவருக்கும் வங்கி கணக்கு
ஜன் தன் யோஜனா மூலம் 100% நிறைவேற்றப்பட்டது.
B. பணமதிப்பு நீக்கம் & டிஜிட்டல் மாற்றம்
- 50% பணமதிப்பு நீக்கம் நிறைவு
- UPI — தற்போது ~50% பயன்பாடு
- CBDC — தங்கக் கையிருப்பு மாற்று பாதுகாப்பாக பயன்பாடு
C. 8 வகை பரிவர்த்தனை குறியீடு
1 — விற்பனையாளர்
2 — வாங்குபவர்
3 — நன்கொடை
4 — பரிசு
5 — கடன்கள்
6 — நிறுவனங்கள்
7 — ஊழியர்கள்
8 — பிறவை
D. வரி எளிமைப்படுத்தல்
- 2% தானியக்க பரிவர்த்தனை வரி
- பசுமை வரி (Green Tax)
- சுங்கவரி (Customs Tax)
இந்த 4 கருத்துகள் நாடு பிரச்சனைகளை எப்படி தீர்க்கும்?
UPI மூலம் 100% தெளிவு, வரி தானாக வசூல், கருப்பு பணம் முடிவு, போலி நோட்டு தடை, குற்றங்கள் குறைவு — இவை அனைத்தும் ஒரு நாளில் தொடங்கும்.
தொடர்பு
| பெயர் | ஓ. பி. பாலாஜி |
|---|---|
| பதவி | A.B.G.P – மதுரை அமைப்பாளர் |
| தொலைபேசி | 81246 54154 |
