கேஷ்லெஸ் வேர்ல்டு
க்ரைம்லெஸ் வேர்ல்டு

திட்டம் உருவாக்கிய ஆண்டு 2008.

இதன் படி

1) அனைவருக்கும் வங்கி கணக்கு இருக்க வேண்டும்

2) காகித, நாணய உருவில் உள்ள எல்லா பணத்தையும் நீக்கி விட்டு மொபைல் மூலம் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்தல்

3) பணப்பரிவர்த்தனைக்கு ஏற்ப 8 வகையான யுனிவர்சல் கோடு எண்கள் மூலம் குறிப்பிடுதல்

4) தற்போதுள்ள எல்லா வரிகளையும் நீக்கி விட்டு 2% டிரான்ஸாக்ஷன் அவ்ட் வரி என்ற ஒற்றை வரி விதிப்பு முறை

இந்த நான்கையும் ஒரே நேரத்தில் செய்வதன் மூலம் மேற்கூறிய நிலையை உறுதியாக 100% அடையலாம்

🇮🇳

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *