
பாஜகவின் இளைஞர் அணி மாநில தலைவர் திரு எஸ் ஜி சூர்யா அவர்கள், சோழவந்தான் குருவித்துறை குருபகவான் கோவிலுக்கு வருகை புரிந்தார். அப்போது சோழவந்தான் மண்டல் தலைவர் திரு கதிர்வேல் ஜி அவர்களும், பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் திரு KGM N. கணேசன் பிள்ளை, உடன் மாவட்ட இளைஞரணி தலைவர் அவர்களும், மற்ற நிர்வாகிகளும் இணைந்து. சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோவில் முன்பு அவரை வரவேற்றனர்
