வந்தே பாரத் ரயில் துவக்க விழா கேரளாவில் நடைபெற்றது..இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் ஆர் எஸ் எஸ் கண கீதம் பரம பவித்திர மா..மிமண்ணில் சாரதாம்பிகை பூஜிக்காம் என துவங்கும் இந்தப் பாடலைப் பாடியவுடன் ஒட்டுமொத்த கம்யூனிஸ்ட் கோஸ்ட்களும் கொதித்து எழுந்தனர் அதன் விளைவாக தென்னிந்திய ரயில்வே சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்த பாடல் நீக்கப்பட்டது..கம்யூனிஸ்டுகளின் சந்தோசம் கொஞ்ச நேரம் தான் நீடித்தது அடுத்த சம்பவம் என்னவென்றால் ஆங்கில சப் டைட்டிலுடன் மீண்டும் இந்த பாடலை வெளியிட்டது அதற்கு காரணம் இந்த பாடல் வரிகள் என்ன தவறு இருக்கிறது என்று சுட்டிக்காட்டதான் ரயில்வே நிர்வாகம் மீண்டும் இந்த பாடலை வெளியிட்டது..தரமான சம்பவம் இது குறித்து திருச்சூர் எம்பி சுரேஷ்கோபி அவர்கள் பேசுகையில்..இசைக்கு ஜாதி மத பேதம் எதுவும் கிடையாது இசையை நாம் ரசிக்க பழக வேண்டும் இப்படி உள்ள இசைக்கு நீங்கள் அவார்டு வரை கொடுத்தீர்கள் தானே..அது தீவிரவாதிகளின் பாடல் அல்லஅந்த இசையை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்கள் காதுகளை அடக்கவும் உங்கள் முகத்தை திருப்பவும் நீங்கள் பார்க்காமல் இருக்கவும்அந்த குழந்தைகள் அவர்கள் அந்தப் பாடலை பாடி மகிழ்ச்சியுட்டார்கள்..இந்த விஷயத்தை நீங்கள் பெரிதாக்கியது அந்த பிஞ்சு மனதில் நஞ்சை விதைப்பது போன்று அவர்கள் மனதை பாதிக்கும் அல்லவா இன்று கம்யூனிஸ்டு கோஸ்ட்டுகளுக்கு தரமான பதிலடி அடித்திருக்கிறார் நமது எம்பி சுரேஷ்கோபி அவர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *