இன்று Rss இன் நூறாவது ஆண்டு விழிப்புணர்வு வீட்டு தொடர்பு பிரச்சாரம் ஆனது சோழவந்தான் பகுதியில் உள்ள திருவேடகம், தச்சம்பத்து, பாலகிருஷ்ணபுரம் பகுதிகளில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சோழவந்தான் மண்டல் தலைவர் திரு கதிர்வேல், மண்டல செயலாளர் ரமேஷ், பிரச்சார பிரிவு மாவட்டசெயலாளர் KGM N. கணேசன், கிளை தலைவர் கார்த்தி, உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரத்தை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *