இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெக்னீசியன் 70,

டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 28, சயின்டிஸ்ட் / இன்ஜினியர் 23, தீயணைப்பு வீரர் 6,

சயின்டிபிக் அசிஸ்டென்ட் 3,

சமையல் 3,

டிரைவர் 3,

டிராட்ஸ்மேன் 2,

நுாலக உதவியாளர் 1,

ரேடியோ கிராபர் 1,

நர்ஸ் 1 என மொத்தம் 141 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

எம்.இ.,/எம்.டெக்., / பி.எஸ்சி., / டிப்ளமோ / ஐ.டி.ஐ.,

வயது:

18-25, 18-30, 18-35 (14.11.2025ன் படி)

தேர்ச்சி முறை:

எழுத்துத்தேர்வு,

உடல் தகுதி தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்:

ரூ. 750. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்:

14.11.2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *