முன்னாள் குடியரசுத் தலைவர் Dr.அப்துல் கலாம் மற்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் திரு.Nainar Nagenthran ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாநகரில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் கலந்துகொண்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள் வழங்கியதில் பெருமகிழ்ச்சி என்றும்

நிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்த திருச்சி மாநகர் இளைஞர் அணி மாவட்ட தலைவர் அன்புத்தம்பி திரு.சேதுபதி, மாவட்ட இளைஞர் அணி தம்பிகள், ஒருங்கிணைத்த மாநில இளைஞர் அணி பொருளாளர் திரு.நவீன் மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் என மாநில இளைஞர் அணி தலைவர் S. G. சூர்யா தெரிவித்தார்.

