
கடந்த 2023ம் ஆண்டு மழை வெள்ளத்தில் பாதிக்கபட்ட தூத்துகுடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் தாலுகா கால்வாய் கிராமத்தில் உள்ள முத்துலெட்சுமி என்ற பெண்ணுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வீடு கட்டி கொடுக்கபட்டு 10.10.25 அன்று தமிழக பாஜக மாநில தலைவர் திரு.N. நயினார் நாகேந்திரன் MLA அவர்களால் அப்பெண்ணிடம் ஒப்படைக்கபட்டது அத்தோடு ஒரு கரவை பசுமாடும் வழங்கபட்டது இதற்கான உடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் R சித்ராங்கதன் மாவட்ட செயலாளர் S.R. சங்கர் கருங்குளம் தெற்கு ஒன்றிய தலைவர் V.N.சங்கர் மற்றும் பல பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தார் .
