வாக்கு திருட்டை மறைக்கவே எஸ்.ஐ.ஆர்: ராகுல் காந்தி…!!!
வாக்குத் திருட்டை மூடிமறைக்கவே எஸ்ஐஆர் நடத்தப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்ற ராகுல் காந்தி கூறியதாவது: “வாக்குத் திருட்டை மறைக்கத்தான் எஸ்ஐஆர்..சில நாள்களுக்கு முன்பாக, அரியாணா வாக்குத் திருட்டு குறித்து ஒரு விளக்கக்…








