சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் அசிஸ்டென்ட் வேலை…!!!
மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் பெர்சனல் அசிஸ்டென்ட் 16, ஜூனியர் எக்சிகியூட்டிவ் 6 என மொத்தம் 22 உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது: 18-28 (15.11.2025ன் படி) கூடுதல் தகுதி:…




