பாஜகவின் மாநில தலைவர் Nainar Nagenthran அவர்களுடைய பிறந்த தினமான நேற்று திரு V.S சுரேஷ்குமார் ஏற்பாட்டின் மூலம் நாள் முழுவதும் அன்னதானம் மதுரை கள்ளழகர் திருக்கோவிலில் துவங்கி வைத்துதார், இதில் மதுரையை சேர்ந்த மூன்று பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…!!


